×

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி!!

நெல்லை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அவசர கால மருத்துவ பணியாளர்களுக்கும் தலா ரூ. 5,000 நிவாரண உத்தரவு வழங்கப்படும் என்று அறிவித்தார்.


Tags : Palanisamy ,ambulance drivers , Rs 5,000 each to 108 ambulance drivers involved in corona prevention work: Chief Minister Palanisamy !!
× RELATED முதல்வர் பழனிசாமி திருப்பதி வருகை