பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பேராயருக்கு ஜாமின்

கோட்டயம்: பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கேரள பேராயருக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பேராயர் பிரான்கோ முலக்கலுக்கு கோட்டயம் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

Related Stories:

More