×

ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது; 200 தீவிரவாதிகள் மட்டுமே உள்ளனர்: காஷ்மீரி டிஜிபி!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்.பல தீவிரவாத குழுக்களுக்கு தலைவர் இல்லை என்றும் தற்போது காஷ்மீரில் 200 தீவிரவாதிகள் மட்டுமே உள்ளனர் என்றும் கூறினார்.

Tags : militants ,Kashmir ,Kashmiri DGP ,Jammu , Extremism in Jammu and Kashmir is largely controlled; There are only 200 militants: Kashmiri DGP !!
× RELATED ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது