கேரளா மாநிலம் இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை

சென்னை : கேரளா மாநிலம் இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 11ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் தமிழகத்திலும் கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: