×

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக பதவியேற்றார் மனோஜ் சின்ஹா!!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்மு தற்போது இந்தியாவின் புதிய கம்ப்ரோலர் & ஆடிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.


Tags : Kashmir ,Deputy Governor ,Manoj Sinha ,Jammu , Manoj Sinha becomes Deputy Governor of Jammu and Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!:...