×

கேரளா மாநிலம் இடுக்கி ராஜமலை பகுதியில் மண்சரிவு :20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல்

திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் இடுக்கி ராஜமலை பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு, இடுக்கி உள்ளிட்ட பகுதியில் கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. ராஜமலை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

Tags : area ,Landslide ,Kerala ,Idukki Rajamalai , Kerala, Idukki, Rajamalai, Landslide
× RELATED நேபாளம் கும்தாங் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 24 பேர் மாயம்