×

ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறவிருந்த காய்கறி, பழம், பூக்கடைகள் அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு : வணிகர் சங்கம்

சென்னை :ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறவிருந்த காய்கறி, பழம், பூக்கடைகள் அடைப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார். கோயம்பேடு சந்தையை திறக்கக் கோரி ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.Tags : flower shop closures ,Chamber of Commerce , Vegetable, Fruit, Florist, Closure, Struggle, Postponement, Chamber of Commerce
× RELATED ஓபிஎஸ் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு