×

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கால் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிப்பு

சென்னை : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் கால் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றம் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வேலூர், சென்னை, திருச்சி, தஞ்சையில் குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.



Tags : Tamil Nadu ,hawala money transfer ,places , Discovery of hawala money transfer through internet call at various places in Tamil Nadu
× RELATED தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்