×

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.27 லட்சத்தை தாண்டினாலும் குணமடைந்தோர் எண்ணிக்கை 13.78 லட்சமாக உயர்வு!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20.27 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 13.78 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 20,27,074 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் மேலும் 886 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 41,585 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் கொரோனாவால் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13,78,105 ஆக உயர்ந்துள்ளது.



Tags : India ,Corona , Corona infection in India exceeds 20.27 lakh, but the number of cured rises to 13.78 lakh !!
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...