இலங்கை நாடாளுமன்றதேர்தல்: ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி

கொழும்பு: நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்சேவின் கட்சி வெற்றி பெற்றுள்ளது. ராஜபக்சேவின் பொதுஜனபெரமுனகட்சி 145 இடங்களிலும், சஜித் பிரேமதாசவின் ஐக்கியமக்கள்சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசுகட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கியதேசியகட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.

Related Stories:

>