×

ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் ஆகஸ்ட் 12-ம் தேதி முதல் பொறியியல் கல்லூரி வகுப்புகள் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 12 முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்றும் அக்டோபர் 28-ம் தேதி முதல் நடைமுறை தேர்வும், நவம்பர் 9-ம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.Tags : Anna University ,Announcement , First College of Engineering Online Classes Start on August 12: Anna University. Announcement
× RELATED அண்ணா பல்கலை.யில் இருந்து...