×

டிக் டாக்-கை வைத்து அச்சுறுத்தல்: சீன ByteDance செயலிக்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

வாஷிங்டன்: டிக் டாக் செயலியின் அச்சுறுத்தலை முன்வைத்த சீன பைட் டான்ஸ் செயலியை தடை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். டிக் டாக் நிறுவனத்தை மைக்ரோசாப் நிறுனம் 45 நாட்களுக்கு வாங்க டிரம்ப் உத்தரவிட்ட நிலையில், அச்சுறுத்தல் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Trump ,ByteDance ,US ,Chinese , Tic Tac Toe threat: US President Trump orders ban on Chinese ByteDance processor
× RELATED அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு ரூ7.50 லட்சம் அபராதம்