×

இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி: இலங்கை நாடாளுமன்றத்தேர்தலில் ராஜபக்சவின் கட்சி முன்னிலையில் உள்ளதை அடுத்து பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புள்ள சூழலிலும் தேர்தலை சிறப்பாக நடத்திய அரசு, தேர்தல் ஆணையத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.Tags : Modi ,elections ,Sri Lankan ,party ,Rajapaksa , Sri Lankan Parliamentary Elections, Rajapaksa's Party, Prime Minister Modi, Congratulations
× RELATED பீகார் மாநில சட்டப்பேரவை...