×

இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது: முதல்வர் பழனிசாமி

மதுரை: இ-பாஸ் முறையை எளிமையாக்க மேலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஏற்கனவே இ-பாஸ் வழங்குவதற்காக ஒரு குழு செயல்பட்டு வருகிறது. தொழில் துறையினருக்கும், பணியாளர்களுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் இ-பாஸ் வழங்கப்படுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸை பயன்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.


Tags : committee ,CM Palanisamy , E-pass system, committee, CM Palanisamy
× RELATED குழு தந்த அறிக்கை அடிப்படையில்...