×

மதுரையில் முதல்வர் பழனிசாமி தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் விவசாயிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது. மகளிர் சுய உதவிக் குழுவினர் உடனான ஆலோசனைக் கூட்டம் துவங்கியது.


Tags : Palanisamy ,Madurai ,meeting , Madurai, Chief Minister Palanisamy, Farmers, Consultative Meeting
× RELATED 3 சட்டங்களையும் ஆதரிப்பது...