×

சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு மட்டுமே வெளியீடு; இறுதியானதல்ல: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு மட்டுமே வெளியீடு; இறுதியானதல்ல சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு 2020 குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு வரைவு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்க 120 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு ஆணையை இறுதி செய்ய பல ஆண்டுகள் ஆகும். புதிய சுற்றுசூழல் வரைவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.


Tags : Prakash Javdekar ,Environmental Impact Assessment Draft ,final , Environmental Impact Assessment Draft, Union Minister Prakash Javdekar
× RELATED பெங்களூரு சிறையில் இருந்து விரைவில்...