×

கொரோனா தொற்றுக்குள்ளான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை நிர்வாகம்

சென்னை: கொரோனா தொற்றுக்குள்ளான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. எஸ்.பி.பி உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளது.


Tags : SB Balasubramaniam , Corona Infection, S.P. Balasubramaniam, Hospital Management
× RELATED எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை சீராக உள்ளது: மகன் சரண் தகவல்