×

சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்கில் டி.ஜி.பி. ஆய்வு

சென்னை: சென்னையில் அம்மோனியம் நைட்ரேட் சேமிப்பு கிடங்கில் டி.ஜி.பி.சைலேந்திரபாபு தீயணைப்புத் துறையிடருடன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மணலி புதுநகர் சி.எஃப்.எஸ் சரக்கு பெட்டக முனையத்தில் 750 டன் அம்மோனியம் நைட்ரேட் இருப்பில் உள்ளது. சுங்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ஏற்கனவே நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டது.


Tags : DGP ,Ammonium Nitrate Storage Depot ,Chennai Inspection , DGP ,Ammonium Nitrate, Storage ,Chennai ,
× RELATED செம்மரக் கடத்தல் தொடர்பாக இதுவரை...