×

மேட்டூர் அணை வந்தடைந்தது காவிரி நீர்

சேலம்: கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கபினி, கே.ஆர்.எஸ்.ஸிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.


Tags : Cauvery ,Mettur dam , Mettur Dam, Cauvery Water
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி