×

காரைக்காலில் ஆட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடல்

காரைக்கால்: காரைக்கால் ஆட்சியரின் சமையலருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. ஆட்சியர் குடும்பத்தினர் உட்பட அலுவலகத்தில் 13 பேர் தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Tags : closure ,Office ,Karaikal ,Collector , Temporary, closure ,Collector, Office ,Karaikal
× RELATED தற்காலிக சுவர் எழுப்பி நடைபாதை மூடல்