×

மதுரையில் அங்கொட லொக்காவுக்கு உதவியவர்களிடம் சிபிசிஐடி விசாரணை

மதுரை: மதுரையில் அங்கொடா லொக்காவுக்கு உதவிய பெண் வக்கீல், அவரது உறவினர் வீடுகளில் சிபிசிஐடி விசாரணை நடத்தி உள்ளனர். பெண் வழக்கறிஞர் சிவகாமி மற்றும் அவரது உறவினர்களிடம் டி.எஸ்.பி.பரமசிவம் விசாரணை மேற்கொண்டார். 


Tags : CBCID ,Madurai ,Angoda Lokka , CBCID, helped, Angoda Lokka ,Madurai
× RELATED சென்னை அயனாவரம் ரவுடி சங்கர் என்கவுன்டர் குறித்து சிபிசிஐடி விசாரணை