×

தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு.: பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Schools ,Tamil Nadu , Schools , open , Tamil Nadu, November ,School Education,
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...