×

சென்னை புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா

சென்னை: சென்னை புளியந்தோப்பு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Chennai Puliyanthoppu Law and Order Police Inspector ,Corona , Corona ,Chennai, Puliyanthoppu, Law and Order, Police, Inspector,
× RELATED கொரோனா தாக்கம் குறைந்தது எப்படி?