×

பாரதிராஜா தொடங்கிய புதிய சங்கத்தை கலைக்க வி. சேகர் கோரிக்கை

சென்னை: பாரதிராஜா தொடங்கிய புதிய சங்கத்தை கலைக்க வி. சேகர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் ஏற்கனவே சிக்கலில் தவிக்கின்றனர். உணர்ச்சி வசப்பட்டு பாரதிராஜா முடிவெடுத்ததாக வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : Bharathiraja , V. ,dissolve,new , started ,Bharathiraja, Shaker ,request
× RELATED பாரதிராஜாவுக்கு தாதா சாகிப் பால்கே...