×

கல்விக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை

சென்னை: பொறியியல் படிப்புக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்துமாறு தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளது. கட்டணத்தை 25% வரை உயர்த்தக்கோரி கல்விக் கட்டண நிர்ணயக்குழுவிடம் கல்லூரிகள் மனு அளித்துள்ளது. தற்போது கவுன்சிலின் மூலம் பொறியியல் கல்லூரியில் சேரும் மாணவர்களிடம் ரூ.43,000 முதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.


Tags : college administrations , Private, college, administrations , higher, tuition, fees
× RELATED முழு கல்வி கட்டணம் வசூல் - 14 பள்ளிகளுக்கு நோட்டீஸ்