×

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை பதிவு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 58 செ.மீ மழை கொட்டியுள்ளது. கூடலூர் பஜாரில் 33 செ.மீ மழையும், மேல் பாவனையில் 32 செ.மீ மழையும் பொழிந்துள்ளது. நடுவட்டம் 23செ.மீ, தேவாலா 22செ.மீ, கிளென்மார்கன் 21 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


Tags : Avalanche ,Nilgiris ,rainfall , Avalanche , Nilgiris ,58 cm ,rainfall,
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்...