×

பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் முடிவு.! அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள்,  கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Independence Day ,Senkottayan ,Chief Minister ,schools , Schools, Independence Day, Chief Minister, Minister Senkottayan
× RELATED நீட் தேர்வு விவகாரம்: முதலமைச்சருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை