×

திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு.நாசருக்கு கொரோனா உறுதி

சென்னை: திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து திமுக செயலாளர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Tags : Corona ,Tiruvallur South District Corona ,DMK , Tiruvallur, Southern District DMK Secretary, S.M.Nasser, Corona
× RELATED கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் 13...