×

ஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

ஒடிசா: ஒடிசாவுக்கு வடக்கே வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உறுவாகியுள்ளது. 9-ம் தேதி மேற்கு மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் மலை சார்ந்த மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : north ,Odisha ,Bay of Bengal , Odisha, Bay of Bengal, Deep Depression
× RELATED வடமாநிலத்துக்கு போனது.....