×

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து: 8 பேர் பலி

அகமதாபாத்: அகமதாபாத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நவுரங்பூராவில் உள்ள ஷ்ரே என்ற மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 


Tags : Gujarat ,hospital fire ,Corona ,Ahmedabad , Gujarat, Ahmedabad, Corona, fire, 8 killed
× RELATED கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி...