×

மதுரை மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதி

மதுரை: மதுரை மாவட்டத்தில் மேலும் 70 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,660 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Corona ,district ,Madurai , Madurai District, Corona
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...