×

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 67 பேருக்கு கொரோனா உறுதி

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில்  மேலும் 2 மருத்துவர்கள் உட்பட 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  விழுப்புரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 4,306 ஆக உயர்ந்துள்ளது.


Tags : district ,Corona ,Villupuram , Villupuram District, Corona
× RELATED 14 நாட்களில் மக்களவை தேர்தல் பறக்கும்படை தொய்வின்றி பணியாற்ற வேண்டும்