×

ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர மர்முவின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்றார்.


Tags : Kashmir ,Deputy Governor ,Manoj Sinha ,Jammu , Appointed by Manoj Sinha, Deputy Governor, Jammu and Kashmir
× RELATED ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!:...