×

சொல்லிட்டாங்க...

* ராமர் கோயில் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு. அயோத்தியின் பொன்னான பக்கங்களை இந்தியா உருவாக்கி இருக்கிறது. - பிரதமர் மோடி

* கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும், பரவாமல் தடுப்பதற்கும் தேவையான மாற்று வழிகளையும் அரசு கையாள வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  

* ராமரின் ஆசீர்வாதத்தால், நம் நாடு பசி, கல்வியறிவு மற்றும் வறுமை ஆகியவற்றிலிருந்து விடுபடும். இந்தியா உலகின் மிக சக்திவாய்ந்த நாடாக மாறும். - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

* மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருப்பதை எதிர்கட்சியால் ஜீரணிக்க முடியவில்லை. - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத்

Tags : Told
× RELATED ஈரோடு பவானி சட்டமன்ற தொகுதியில் தடுப்பூசி போட்டால் தங்க காசு