×

உதகை-கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி: நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக உதகை-கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். உதகை-கூடலூர் சாலையில் அதிக மரங்கள் விழும் அபாயம் உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்படுவதாகவும் கூறினார்.


Tags : highway ,Traffic stop , Udagai-Kudalur Highway, traffic stop
× RELATED இளைஞர்களை திசை மாற்றிய கொரோனா குமரியில் அதிகரிக்கும் வழிப்பறி கொள்ளை