×

மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு

சென்னை: மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழந்தது. மதுரையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த 29.07.2020ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 02.08.2020-ம் தேதி சுவாச கோளாறு மற்றும் கொரோனா காரணமாக உயிரிழந்தது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : baby girl ,Madurai , Madurai, girl child, corona, death
× RELATED கொரோனாவுக்கு மதுரையில் 2 எஸ்ஐ பலி