×

அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: அமராவதி அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக நாளை முதல் வரும் 16-ம் தேதி வரை 11 நாட்களுக்கு நீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குடிநீர் தேவை மற்றும் 18 பழைய வாய்க்கால்களுக்கு உட்பட்ட ஆயக்கட்டுப் பகுதிகளில் பயிர்களைக் காப்பாற்ற நீர் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Palanisamy ,dam ,Amravati ,Amravati Dam , Amravati Dam, Water, Chief Palanisamy
× RELATED அமராவதி அணையிலிருந்து வரும் 20-ம் தேதி...