கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் குணமடைந்தார்

புதுச்சேரி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜெயபால் குணமடைந்து வீடு திரும்பினார். மேலும் எம்.எல்.ஏ. ஜெயபாலின் குடும்பத்தினரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

Related Stories:

>