×

இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் நிறைவு

யாழ்ப்பாணம்: இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேரம் நிறைவடைந்தது. இலங்கை முழுவதும் மாலை 4 மணி நிலவரப்படி 55% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 196 இடங்களுக்கு 22 தேர்தல் மாவட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Tags : elections ,Voting ,Parliamentary ,Sri Lankan , Sri Lanka, Parliamentary Election, Voting Time, Completion
× RELATED அரசியல் பிரமுகர்களுக்கு தகவல்...