×

திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தங்கியுள்ளதிருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கருணாஸின் உதவியாளருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து தற்போது அவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

Tags : Coronation ,Karunas Thiruvananthapuram ,constituency ,Thiruvananthapuram MLA ,MLA ,Corona , Thiruvananthapuram constituency, MLA Karunas, Corona
× RELATED வேதாரண்யம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ மீனாட்சிசுந்தரம் காலமானார்