×

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பல நூற்றாண்டுகளின் தங்களது தொடர்ச்சியான தியாகம்: அமித்ஷா ட்விட்..!!

டெல்லி: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பல நூற்றாண்டுகளின் தொடர்ச்சியான தியாகம், போராட்டம், தவம் மற்றும் எண்ணற்ற பெயர், பெயரிடப்படாத ராம் பக்தர்களின் தியாகத்தின் விளைவாகும் என்று அமித்ஷா தனது ட்விட்டரில் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த நாளில் புகழ்ப்பெற்ற கலாச்சாரத்தின் இந்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்திற்காக இத்தனை ஆண்டுகளாக போராடிய பக்தர்கள் அனைவருக்கும் மரியாதை செலுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.


Tags : Ram Temple ,Ayodhya , Ayodhya, Ram Temple, Sacrifice, Amitsha
× RELATED அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை வங்கி கணக்கில் 6 லட்சம் மோசடி