இந்தியா இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.: யோகி ஆதித்யநாத் பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Aug 05, 2020 திருவிழா உலகம் இந்தியா அயோத்தி: இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அயோத்தியின் கனவு நிறைவேறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவில் பாஜக வளர்ச்சியை தடுக்க முதல்வர் பதவியை துறக்க சந்திரசேகர ராவ் முடிவு?..மகனை முதல்வராக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை
உ.பி-யில் உள்ளாட்சி தேர்தல் என்பதால் கட்சியில் சேர்ந்த சில நாளில் நடிகைக்கு முக்கிய பதவி: ஆம் ஆத்மி கட்சி அதிரடி
டெல்லியில் மத்திய அமைச்சர் மூன்றரை மணி நேரம் தாமதமாக வந்து காக்க வைத்ததற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு!
சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உறவினர்கள் முயற்சி.: தடையில்லா சான்று வழங்க அரசு மருத்துவமனை மறுப்பு
ஆந்திராவில் பரபரப்பு!: கிழக்கு கோதாவரி டென்துலூர் பகுதியில் திடீர் உடல்நலக்குறைவால் 2 பேர் உயிரிழப்பு..!!
சசிகலாவின் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு 98% ஆக உயர்வு!: பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை..!!
தீர்வு எட்டப்படவில்லை!: டெல்லியில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வி..!!
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
அனைத்து வசதியும் இங்கு உள்ளது!: சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற விக்டோரியா மருத்துவமனை மறுப்பு..!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பெற்ற வரலாற்று வெற்றி ‘மிகப்பெரிய வாழ்க்கைப் பாடம்’..! பிரதமர் மோடி பேச்சு