×

இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது.: யோகி ஆதித்யநாத் பேச்சு

அயோத்தி: இந்தியாவை உலகத்திற்கு எடுத்துக் காட்டுவதற்காக இந்த விழா நடத்தப்படுகிறது என்று ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அயோத்தியின் கனவு நிறைவேறி உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : festival ,world ,India , festival , showcase ,India ,world , Yogi Adityanath, Speech
× RELATED திசையன்விளை உலக ரட்சகர் திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது