×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றை உலகமே பார்க்கிறது : பிரதமர் மோடி பெருமிதம்!!

லக்னோ : அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது.

*உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன.அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது வரலாறு; இந்த வரலாற்றை உலகமே பார்க்கிறது.

*வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது.

*ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற பலரது கனவு இன்று நிறைவேறியுள்ளது.ராமர் கோயில் கட்டுவது என்பது நாட்டு மக்களை ஒன்றுபடுத்தும் செயல்.என்றார்.


Tags : Modi ,world ,Ayodhya ,Ram Temple , The construction of the Ram Temple in Ayodhya is history; The world is watching this history: Prime Minister Modi is proud !!
× RELATED கடந்த 30 ஆண்டுகளில் உலகின் ஒவ்வொரு...