×

அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும்.: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் உரிய தனிமனித இடைவெளி பின்பற்றப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.

Tags : Ministers ,events ,ICC , Ministers , precautionary, participating,ICC ,order
× RELATED கொரோனாவால், 7 மாநில முதல்வர்கள், சுகாதாரத்துறை அமைச்சர்களுடன், ஆலோசனை