×

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்

சென்னை: திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கு.க. செல்வத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கழக கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கு.க.செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.


Tags : KK Selvam ,DMK , DMK ,committee ,KK Selvam, removed ,party ,responsibilities
× RELATED ஆன்லைனில் திமுக உறுப்பினர் சேர்க்கை