×

அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

அயோத்தி: அயோத்தியில் உள்ள அனுமன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.  அனுமன் கோயிலில் பிரதமர் மோடி 10 நிமிடம் சாமி தரிசனம் செய்துள்ளார். அயோத்தி ராமஜென்ம பூமி செல்லும் முன்பு அனுமன் கோயிலுக்கு செல்வது பாரம்பரியம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Modi ,Ayodhya ,Sami Darshan ,Hanuman Temple , Prime Minister, Modi,Sami ,Darshan , Hanuman Temple, Ayodhya
× RELATED ராமர் இந்தியாவின் நம்பிக்கை, ராமர்...