×

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: அயோத்தி வந்தடைந்தார் பிரதமர் மோடி

அயோத்தி: ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவுக்காக பிரதமர் மோடி அயோத்தி வந்தடைந்துள்ளார். டெல்லியில் இருந்து விமானத்தில் லக்னோ வந்த மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்திக்கு வந்தார். 29 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி அயோத்தி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Modi ,Ayodhya ,Ram Temple Foundation Ceremony , Ram Temple, Foundation ,Prime Minister Modi, Ayodhya
× RELATED ராமேஸ்வரத்தில் இருந்து வாலாஜா வழியாக...