×

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை

அயோத்தி: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். பூமி பூஜை அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு 175 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Mohan Bhagwat ,RSS ,Ram Temple Bhoomi Pooja ,Visit ,Ram Temple ,Bhoomi Puja , RSS. Leader, Mohan Bhagwat, Ram Temple, Bhoomi Puja, Visit
× RELATED சென்னையில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன்...