×

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 86% ஆக அதிகரிப்பு : சிகிச்சை பெறுவோர் விகிதம் வெறும் 11% மட்டுமே!!!

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயினும் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,04,027 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 89,969 பேர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,856 ஆக குறைந்துள்ளது. சென்னையில் 58.99% ஆண்களும் 41.01% பெண்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள், இறப்பு, சிகிச்சையில் இருப்பவர்கள் குறித்த பட்டியலை சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 5) வெளியிடப்பட்ட பட்டியல் இதோ:

மண்டலங்கள் மற்றும் குணமடைந்தவர்கள் விவரம்!!


1    திருவொற்றியூர்     3282     
2     மணலி     1654     
3     மாதவரம்     2876     
4     தண்டையார்பேட்டை     8865     
5     ராயபுரம்     10,404     
6     திருவிக நகர்     7206    
7     அம்பத்தூர்     4836  
8     அண்ணா நகர்     10,432     
9     தேனாம்பேட்டை    9997    
10     கோடம்பாக்கம்     10,519     
11     வளசரவாக்கம்     4855    
12     ஆலந்தூர்     2798    
13     அடையாறு     6336    
14     பெருங்குடி     2523     
15     சோழிங்கநல்லூர்     2022    
16     இதர மாவட்டம்     1,364    

மண்டலங்கள் மற்றும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை

1   திருவொற்றியூர்          423
2     மணலி     89
3     மாதவரம்     568
4     தண்டையார்பேட்டை     645
5     ராயபுரம்         796
6     திருவிக நகர்     952
7     அம்பத்தூர்          1401
8     அண்ணா நகர்     1198
9     தேனாம்பேட்டை 804
10     கோடம்பாக்கம்     1349
11     வளசரவாக்கம்     900
12     ஆலந்தூர்          520
13     அடையாறு     1012
14     பெருங்குடி     484
15     சோழிங்கநல்லூர்     482
16     இதர மாவட்டம்    233

Tags : recovery ,Chennai ,Corona , Chennai, corona, healed, rate
× RELATED இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து...